Category Archives: #RajaChorusQuiz

#RajaChorusQuiz 488 நெஞ்சம் சிந்தும் பூக்கள்

#RajaChorusQuiz 488

விஜ்யசாந்தி அதிரடி நாயகியாக தெலுங்கு சினிமாவில் வலம் வர முன்னர் தமிழில் நடித்த படங்களில் ஒன்று.

எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர் பாடும் துள்ளிசைப்பாடல் இது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 487

பாடல்: பூக்கள் சிந்துங்கள்
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : நிழல் தேடும் நெஞ்சங்கள்

#RajaChorusQuiz 487 ஜாதிகள் இல்லையடி பாப்பா

#RajaChorusQuiz 487

நடிகை லட்சுமி முக்கிய வேடத்தில் நடித்த ஒரு புரட்சிகரமான திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல்.

இந்தப் படத்தின் கதை, வசனம் எழுதியவர் கவிஞர் வாலி.

மலேசியா வாசுதேவன், குழுவினர் ஜாதிக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்குமாற் போல அமைந்த வரிகள்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

பாடல்: ஜாதி என்னடா ஜாதி

படம்: ஒரே ஒரு கிராமத்திலே

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், குழுவினர்

 

#RajaChorusQuiz 486 திசை ரெண்டு பாட்டு

#RajaChorusQuiz 486

இரண்டு திசைகளைத் தன் படத் தலைப்பில் கொண்டிருக்கும் இன்றைய பாடல்.

பாடலை சாதனா சர்க்கம் குழுவினர் பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 486

பாடல்: வயசுப்புள்ள மனசுக்குள்ள
பாடியவர்கள் : சாதனா சர்க்கம், குழுவினர்
படம் : கிழக்கும் மேற்கும்

#RajaChorusQuiz 485 கைராசிக்காரன்

#RajaChorusQuiz 485

எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த ரஜினி படம் என்ற வாரத்தின் ஆரம்பப் போட்டியாக அமைகின்றது.

ஜெயச்சந்திரன் குழுவினர் அம்மனைப் போற்றிப் புகழ்ந்து பாடும் புதுமையான பாடல் இது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 485

பாடல்: அடி ஓம்காரி ஆங்காரி மாரி
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன், குழுவினர்
படம் : எல்லாம் உன் கை ராசி

#RajaChorusQuiz 483 & 484 மனோ பாட்டு ரெண்டு

#RajaChorusQuiz 483

#RajaChorusQuiz 484

வார இறுதியில் மனோ, குழுவினரோடு பாடும் இரண்டு பாடல்கள்.

ஒரு பாடல் கடலோடு சம்பந்தப்பட்ட பெயர், பிரபு நடித்த படப்பாடல். பாடல் கூட மீனவரின் வாழ்வியலைக் காட்டும் அழகான பாட்டு.

அடுத்த பாட்டு மொழிமாற்றுத் திரைப்படம் ஒன்று தமிழர்களின் மனதைத் திருடிய பாடல்களோடு.

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 483

பாடல்: அக்கரை இல்லா எங்க
பாடியவர்கள் : மனோ, குழுவினர்
படம் : கட்டுமரக்காரன்

#RajaChorusQuiz 484

பாடல்: விடிய விடிய நடனம்
பாடியவர்கள் : மனோ, குழுவினர்
படம் : இதயத்தைத் திருடாதே

#RajaChorusQuiz 482 ப்ரியம் வேண்டும் ப்ரியம்

#RajaChorusQuiz 482

சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா நடித்த ஒரு மொழி மாற்றுப் படத்தில் இருந்து இன்றைய பாடல்

பெயரில் திருட்டுத்தனம் இருக்கும் ;-)

பாடலோடு வருக

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 482

பாடல்: ஶ்ரீ ஆஞ்சநேயம்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்
படம் : தங்கமலைத் திருடன்

 

 

#RajaChorusQuiz 481 ஊரு விட்டு ஊரு வந்து

#RajaChorusQuiz 481

பிரபல நகைச்சுவை நடிகர் நாயகனாக நடித்த படத்தில் இருந்து ஒரு பாடல் இன்று. இசைஞானியோடு நெருங்கிய தலைப்பு.

மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா, குழுவினர் பாடுகிறார்கள்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 481

பாடல்: ஊரு விட்டு ஊரு வந்து
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ்.பி.சைலஜா, குழுவினர்
படம் : ராஜா எங்க ராஜா

#RajaChorusQuiz 480 ஊரே கேட்க காதல் பாட்டு

#RajaChorusQuiz 480

இது நம்ம காதல் தான் அதுக்காக இப்பிடியா ஊரைக் கூட்டிப் பாடுவாங்க ;-)

மனோவும், எஸ்.ஜானகியும் பாடும் இந்தப் பாடலில்

எஸ்.ஜானகி குஷ்புவுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

பாடலோடு வருக.

பாடல்: ஊரைக் கூட்டிச் சொல்வேன்

பாடியவர்கள்: மனோ, எஸ்.ஜானகி, குழுவினர்

படம்: இது நம்ம பூமி

#RajaChorusQuiz 478 தந்தன்னனானினம் தந்தானே

#RajaChorusQuiz 478

அருண்மொழி, ஸ்வர்ணலதா, குழுவினரின் பாடலோடு இந்த வாரத் தொடக்கம்.

கஸ்தூரிராஜா இளையராஜாவோடு சேர்ந்து கொடுத்த படம்.

பாடலோடு சேர்ந்த தலைப்பு.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 478

பாடல்: ஊருக்குத் தெக்கிட்டு
பாடியவர்கள் : ஸ்வர்ணலதா, அருண்மொழி, குழுவினர்
படம் : கும்மிப்பாட்டு

#RajaChorusQuiz 476 & 477 மொழி மாற்று இரண்டு

#RajaChorusQuiz 476

#RajaChorusQuiz 477

இந்த வார இறுதியில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றிய இரண்டு படப் பாடல்கள்.

ஒன்று நாகர்ஜூனா இன்னொன்று வெங்கடேஷ் நடித்த படங்கள்.

இரண்டு படப் பாடல்களில் ஒன்று ஏற்கனவே “புதிய பூவிது பூத்தது” என்று தமிழில் வேறொரு படத்தில் வந்திருக்கிறது.

இரண்டு பாடல்களையும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ராவும் குழுவினரோடு பாடியிருக்கிறார்கள்.

நீங்கள் மொழி மாற்றிய தமிழ்த் திரைப்படப் பாடல்களையே இந்தப் போட்டியின் பதில் பாடல்களாகக் கொடுக்க வேண்டும்.

இதுக்கு மேல நீங்க க்ளூ கேட்டா நான் பேசாம கூலி வேலை செஞ்சு சிவ சிவான்னு இருக்கலாம் ;-)

பாடல்களோடு வரும் திங்கள் இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்
#RajaChorusQuiz 476
பாடல்: சோலைப் பூக்களே பூத்தது

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்

படம் : கூலி நம்பர் 1
ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்
#RajaChorusQuiz 477
பாடல்: அச்சச்சோ பெண்மை

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்

படம் : உதயம்