7.8

வடக்கும் நாதன்

சில திரைப்படங்களைப் பார்க்கும் போது எந்தவிதமான பெரியதொரு உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசின் ஓரத்தில் அந்தப் படம் உட்கார்ந்து அசைபோடவைக்கும். அப்படியானதொரு உணர்வை ஏற்படுத்தியது தான் “வடக்கும் நாதன்” மலையாளத்திரைப்படம். இந்த ஆண்டு பெங்களூரில் வேலைத்திட்டம் தொடர்பாகச் சென்றிருந்த காலத்தில், மே 31 ஆம் திகதி Bangalore Forum சினிமாவில் அன்றைய இரவுப்பொழுதைக் கழிக்க நான் தேர்ந்தெடுத்த பொழுதுபோக்குச் சமாச்சாரமாக இப்படம் அமைந்திருந்தது. நான் முதல் பந்தியில் சொன்னது போன்று “வடக்கும் நாதன்” படம் பார்க்கும் போது […]... Read More
AJ_Canagaratna

ஏ.ஜே.கனகரத்னா நினைவுப்பகிர்வு

நேற்று முற்றத்து மல்லிகை என்ற ஈழத்துக் கலைப்படைப்புக்களைத் தாங்கிய வானொலி நிகழ்ச்சியைச் செய்துகொண்டிருக்கும் போது முத்தழகு பாடிய மெல்லிசைப் பாடல் ஒன்றைத் தட்டிவிட்டு ஜீ மெயிலுக்குத் தாவுகின்றேன். அதில் சிறீ அண்ணா அனுப்பிய ஏ.ஜே.கனகரத்னாவின் மறைவு குறித்த மடல் வருகின்றது. உடனேயே வானொலியில் அந்தச் செய்தியை அறிவித்துவிட்டு , ஏ.ஜே.கனகரத்னா பற்றிய நினைவுப் பகிர்வை வழங்கலாமே என்று முடிவெடுத்தபோது நினைவுக்கு வந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அவரைத் தொடர்புகொண்டபோது மறுப்பேதும் சொல்லாது உடனடியாகவே சம்மதித்தார்.ஏ.ஜே.கனகரத்னா – பேராசிரியர் […]... Read More
yesudass1

ஒபரா ஹவுஸில் ஜேசுதாஸின் தேன்மழை

உலக நாடுகள் ஓவ்வொன்றினையும் எடுத்துக்காட்ட அந்தந்த நாடுகளின் புகழ்பெற்றதொரு அடையாளச் சின்னம் பயன்படும்பாங்கில் அவுஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாக அமைந்து சிறப்புப் பெறுவது சிட்னி ஒபரா ஹவுஸ். இந்த சிட்னி ஒபரா ஹவுசினை வெறுமனே பார்த்துவிட்டுப் போகவே உலகெங்கிலுமிருந்தும் யாத்திரிகர்கள் வந்து போகும் நேரத்தில் ஒபரா ஹவுசில் தமிழிசைக்காற்று அடிக்கப் போகின்றது என்றால் விடுவார்களா நம் தமிழர்கள். கடந்த 2000 ஆம் ஆண்டுக்குப் பின் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு […]... Read More