1

உயரப் பறக்கும் ஊர்க்குருவிகள்

மலையாளத் திரைப்படத்தைத் தியேட்டர் சென்று பார்க்கும் அனுபவம் எனக்கு மூன்றாவது முறையாகப் போன வாரம் வாய்த்தது. முன்னர் கேரள நகரான ஆலப்புழாவில் “ரசதந்திரம்”, பின்னர் பெங்களூரில் “வடக்கும் நாதன்” இம்முறை சிட்னியில் “பலுங்கு”. இங்கே இருக்ககூடிய மலையாளிகளின் எண்ணிக்கைக்கெல்லாம் தியேட்டர் வைத்துப் படம் போடமுடியாது. அவர்களின் வசதிக்கேற்ப திரையிடும் தமிழ், ஹிந்திப் படங்களைப் பார்த்தால் ஒழிய. என் ஞாபகத்தில் சிட்னியில் திரையிடும் மூன்றாவது மலையாளத் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். எனவே ஒரு புது அனுபவத்தைப் பெறவேண்டி தியேட்டருக்குப் […]... Read More
1a

புத்தாண்டில் என் புதுத்தளம்

அன்பின் வலையுலக நண்பர்களுக்கு இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இணையப் பரப்பில் தனி நபர் பக்கங்கள் வர ஆரம்பித்த காலகட்டத்தில், நானும் ஒப்புக்கு நம்தமிழ்.கொம் என்ற இணையப்பக்கம் ஆரம்பித்ததோடு சரி உருப்படியாக ஒன்றும் செய்யாமல் அந்தப்பக்கம் வீணாகப் போனது தான் மிச்சம். கடந்த ஒருவருட கால வலைப்பதிவுலகின் என் பங்கிற்கு நானும் ஏதோ செய்யமுடிந்தது என்ற தெம்பில் மீண்டும் தனியான இணையப்பக்கம் தேடிப் போய்விட்டேன். கொஞ்சக்காலத்துக்கு என் புளக்கர் பதிவிலும் தனித்தளத்திலும் சமகாலத்தில் பதிவுகளைக் கொடுக்கவிருக்கிறேன். […]... Read More
1b

யாழ்ப்பாணத்து வருசப்பிறப்பு நினைவில்

போன வருஷம் 2006 தமிழ்ப் புதுவருசம் பிறக்கும் போது நான் யாழ்ப்பாணத்தில். யுத்த நிறுத்தம் குற்றுயிராக இருந்த, நெருக்கடி நிலை மெல்ல மெல்லத் தன் கரங்களை அகல விரித்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு வருசம் ஆகிய இன்றைய புத்தாண்டுப் பொழுதில் முழுமையாகவே சீர் கெட்ட நிலையில் எம் தேசம். பாதை துண்டிக்கப்பட்டு பாலைவன வாழ்க்கையில் எம்மக்கள்.கடந்த வருசத்து நினைவுகள் பனிக்கின்றன. இந்த மீள் பதிவின் இறுதி வரிகள் நிரந்தரமாகி விடுமோ என்ற அச்ச உணர்வு பயமாகவும் […]... Read More
movie-time-6

மண்ணெண்ணையில் பார்த்த படங்கள்

தொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூரத்திலிருந்து எரிபொருட்கள், உணவுப் பொருட்கள் மீதான தடையை விதித்த காலமது. பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பாழடைந்த , சந்திரமுகிக்கள் குடியிருக்கும் பங்களாக்களாகமாறிவிடவும், சந்திக்குச் சந்தி கிடுகால் வேயப்பட்ட தற்காலிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைந்துவிட்டன. வெளிர் சிவப்பு கலரில் இருக்கும் பெற்றோல் போத்தல்கள் ஒப்புக்கு இரண்டு போத்தல்களாகவும் மற்றயவை நீலக்கலர் தாங்கிய மண்ணெண்ணைப் (kerosene) போத்தல்களாகவும் இருக்கும். போத்தலொன்று […]... Read More