malgudi

எல்.வைத்யநாதன் – ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்

முன்பொரு காலகட்டத்திலே இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு துறைசார் வல்லுனர்கள் பலர் தற்காலிகமான தங்கலில் வந்து தம் தொழில் ரீதியான கற்கையைப் புகட்டிவந்தனர். இவர்களில் ஆசிரியர்கள் (உ-ம்: சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற சீதா ராமசாஸ்திரிகள், ராமசாமி சர்மா) எழுத்தாளர்கள் ( உ-ம்: வீரகேசரி ஹரன்), விஞ்ஞானிகள் ( உ-ம்: டாக்டர் கோவூர்), சங்கீத விற்பன்னர்கள் (உ-ம்: மணி பாகவதர்) என்று பல்துறை விற்பன்னர்கள் தம் ஆளுமையைப் புகட்டும் களமாக அக்காலகட்டம் விளங்கியது. இவர்கள் வரிசையில் இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு வந்தார் பிரபல […]... Read More