1

விபுலாநந்த விலாசம்

“வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோவள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோவெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்லஉள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோமாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோகாபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்லகூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது. பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோவாட்ட முறாதவற்கு வாய்த்த மலரெதுவோபாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் பூவுமல்லநாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.” ஈழத்தின் கிழக்குக் கோடியில் காரைதீவு என்ற சிற்றூரிலே 1892 ஆம் ஆண்டு பிறந்த மயில்வாகனம், தமிழ் கூறும் நல்லுலகத்திற்குப் […]... Read More
1-1

விளையாட்டுப் போட்டியும் வினோத உடைக்கூத்தும்

“இலகுவா……ய் நில்க…வ…னம்செற்றெடிகோ” கையில் மாட்டியிருந்த பலகைச் சட்டம் இரண்டையும் ஒரு சேர அடிக்கின்றார் விளையாட்டுப் பாட மாஸ்டர். ஒவ்வொரு கோட்டு எல்லைக்குள் இருக்கும் வீரர்கள் தொலைவில் தெரியும் கயிற்று முடிவிடத்தையே கண்கள் நோக்க, விர்ரென எழும்பும் அம்பு போலப் பாய்கிறார்கள். “நாகலிங்கம்! ஓடு …… ஓடு” “செல்லையா! விடாதை முந்து”“டோய் கார்த்திகேசு! செல்லையாவின்ர கோட்டுக்குள்ளை போகாதை”, ஓடும் வீரர்களைக் கலைத்துக் கொண்டு அதுவரை மைதானத்தின் கரையே நின்ற ஒவ்வொரு போட்டி இல்லத்து மாணவர்களும் ஓடுகின்றார்கள்.வயதுக்கு வந்த பெண்பிள்ளைகள் […]... Read More