குட்டிக்கண்ணா போய் வா…!

குட்டிக்கண்ணன் அவரது தாய்மண் திருகோணமலை.1990ல் ஸ்ரீலங்கா படையினரின் தாக்குதல்கள் மற்றும் தமிழினச்சுத்திகரிப்பால் அவன் குடும்பம் இடம்பெயர்ந்து வன்னிக்கு வருகின்றது. அங்கு 14 வயது அளவில் அவன் விடுதலைப்புலிகளின் கொள்கைமுன்னெடுப்புப்பிரிவு வீதி நாடகக்குழுவில் இணைந்து பாடகனாகவும் நடிகனாகவும் மாறினான்.அதில் சிறுவனான அவனின் குரலில் வந்த தெருவழிநாடகப்பாடல்கள் மக்கள் உள்ளங்களில் உணர்வேற்றின.அவனது குடும்பம் வறிய குடும்பம்.மிக வறியநிலையில் வற்றாப்பளை கேப்பாபுலவில் வாழ்ந்தது.அந்த நிலையில் அவன் நாடகங்களில் பாடகனாகவும் நடிகனாகவும் இருந்தான்.சிறுவனின் குரல் எழுச்சியாக இருந்தது. இசைப்பாடல்களை கொள்கை முன்னெடுப்புப்பிரிவு தொகுதிகளாக […]... Read More
1

தாய்லாந்துச் சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (ஆங்கில மூலம்)

கடந்த பதிவில் தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளின் நேரடி அனுபவத்தை நண்பர் வரதன் பகிரக்கொடுத்திருந்தேன். அதனைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் நம் உறவுகள் தாய்லாந்துச் சிறையில் இருக்கும் அபலைகளின் விடிவிற்கான வழிவகைகளைச் செய்வதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள். அதன் ஒரு கட்டமாக தாம் சார்ந்திருக்கும் மனித உரிமை அமைப்புக்களுக்கு இந்த அகதிகள் தொடர்பில் மகஜர் ஒன்றை எழுதிக் கொடுப்பதன் மூலம் மனித உரிமை ஆர்வலர்களுக்கு இச்செய்தியைத் தெரியப்படுத்தி அவர்கள் மூலமான உதவியைப் பெறலாம் என்பது தற்போதைய நோக்கமாக […]... Read More
1-1

தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (நேரடி அனுபவம்)

அத்தனையும்கலைக்கப்பட்டுகனத்த மனத்தோடுமட்டும்நாடு கடத்தப்பட்டேனா?கலைத்ததால் வந்தேனா?விடை காணமுடியாத கேள்விகள்!! தாய்மண்ணின் தாகத்தோடு எஞ்சிய உயிரை மட்டும் கையில் பிடித்தபடி வீட்டை, தோட்டத்தை, உடன்பிறந்தோரை, உற்றாரை மொத்தத்தில் தாய்நிலத்தையே விட்டு ஓடிவந்தவர்கள், இன்று தம் குடும்பங்களோடு எந்தவிதக் காரணமும் இன்றி அந்நிய நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் துயரம் எத்தனை பேருக்குத் தெரியும்? ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் அங்கு ஏற்பட்ட முறுகல் நிலைக்குள்சிக்கிய பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், தமது உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக தாய்நாட்டை விட்டுத் […]... Read More