கிடுகுவேலியும், ஒரே கடலும்…!
நேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்னல் ஓரமாக இருந்து, குப்பொன்று எதிர்த்திசை நகரும் காற்று முகத்தில் அடிக்க, கையோடு எடுத்துப் போன புத்தகத்தை இதழ் பிரிக்க ஆரம்பித்தால், சுற்றும் முற்றும் இருக்கும் ஐபொட் காதுகளும், உலக நடப்புக் குசுகுசுப்புக்களும் ஒரு பொருட்டாகவே இருக்காது. கதாசிரியன் கைபிடித்துப் போகும் இன்னொரு உலகத்துக்குப் போய்க்கொண்டிருக்கும் மனசு. அந்த வாய்ப்புத் தான் நேற்றுக் […]... Read More