2

கறுப்பு யூலை – 25 வருஷம் ஆறாத காயம்

ஜூலை 23, இன்றோடு இருபத்தைந்து ஆண்டுகளாகின்றது யூலைக் கலவரம் என்னும் அரச பயங்கரவாதம் நிகழ்ந்தேறி. துயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, சந்தித்து வருகின்றது. சொல்லப் போனால் யூலை 83 இனை ஒவ்வொரு நாளும் நம் தமிழர் தாயகம் சந்தித்து வரும் வேதனை முடிவிலாத் தொடர்கதை. கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் […]... Read More
gerogeph

ஒரு நினைவுப்பதிவும், ஒரு திரைப்பதிவும்

இலங்கை வானொலி என்னும் ஊடகம் உலகத் தமிழ் வானொலி ஒலிபரப்புக்கு முன்னோடியாக இருந்த காலம் அது. தனித்துவம் மிக்க ஒலிபரப்புக் கலைஞர்கள், படைப்பாளிகளை உருவாக்கிய அந்த வானொலிக் களத்தில் தோன்றிய சிறப்பு மிகு கலைஞன் அமரர் திரு. ஜோர்ஜ் சந்திரசேகரன் அவர்கள். வானொலியில் செய்தி அறிவிப்பாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நடிகராக விளங்கிய இவர் கடந்த ஜூன் 6, 2008 இல் இந்த உலகில் இருந்த தன் வாழ்வு என்னும் பாத்திரத்திலிருந்து விலகிக் கொண்டார். அமரர் ஜோர்ஜ் சந்திரசேகரன் […]... Read More