kprababunker3 kprababunker kanapraba kprababunker4

ஒளிச்சுப் பிடிச்சு…!

“நான் சுவர் பக்கமா நிண்டு கண்ணப் பொத்துறன், நீங்கள் எல்லாரும் ஓடிப்போய் ஒளியுங்கோ” எண்டு சொல்லிப் போட்டு ஒரு சின்னப் பெட்டையோ, பெடியனோ மதிலில் தன் முகத்தைச் சாத்தி விட்டு ஒண்டு, ரண்டு எண்ணத் தொடங்கும். மற்றப் பெடி பெட்டையள் ஆளாளுக்கு ஒவ்வொரு திக்காகப் போய் ஒளிப்பினம். எல்லாரும் ஒளிச்ச பிறகு ஒராள் “கூஊஊஊஊ” எண்டு கூக்காட்டினவுடன மதில் பக்கமா நிண்டவர் இப்ப ஒவ்வொரு ஆளாகத் தேடிக் கண்டுபிடிக்க வெளிக்கிடுவார். மாமரங்களுக்கு மேலை ஏறியும், கோழிக்கூடு, பெட்டி […]... Read More