DSC04361 murukaiyan

கவிஞர் இ.முருகையன் நினைவில்…!

போய் வா என் ஆசானே போய் வாவிழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இதுபோய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்விதுஇருபத்தியொரு வருடங்களுக்கு முன்னர்கல்லறை மேலான காற்றில் என்நினைவுச் சிதறல்களுக்கு நீ கொடுத்தது தானேஎன் பேனாவுக்குக் கிடைத்த முதல் முத்தம் உனது எழுத்துகளை மட்டுமல்ல உன்னையும் அதிகம் வாசித்தவன் நான்நீயும் சோ.பா வும் எங்கள் “பா”ப்பிள்ளைகளுக்குஏடு தொடக்கியதால் தானே -இன்று அவற்றுக்கு எழுதப்படிக்கத் தெரிகிறதுபோய் வா என் ஆசானே போய் […]... Read More
IMG_5739 IMG_5729 IMG_5706 IMG_5710 IMG_5738 IMG_5732

ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களை…..

எண்பதுகளில் ஒரு சனிக்கிழமை நாள்.“பூபாலசிங்கம் மாமா வீட்டார் அம்மன் கோயிலடியில் மடை வச்சிருக்கினமாம், போட்டு வெள்ளன வா” அம்மா காலையிலேயே விண்ணப்பம் வைத்தார். கொடியில் காயப்போட்ட காற்சட்டையை மாற்றிவிட்டு தோதாக சேர்ட் ஒண்டையும் மேலே போட்டு, ஒரு காலால் மோட்டச்சைக்கிளை உதைத்து இயக்கும் பாவனை கொடுத்து வாயில் சவுண்ட் விட்டுக் கொண்டே ஓடுகிறேன் சிவகாமி அம்மன் கோயிலடிக்கு. வழமையா கோயில் திருவிழாக் காலத்தில் தானே இவையின்ர பூசை வாறது, இண்டைக்கென்ன புதுசா மடை என்று மேலே கேள்வி […]... Read More
live1 office.jpg kokulan.jpg pk

புலிகளின் குரல் – “வரலாறு திரும்பும்”

வழக்கம் போல கணினிக்கு முன்னால் வந்து அமர்ந்து வேலை பார்க்கும் போது அருகில் இருந்த Sagem இணைய வானொலிக் கருவியை முடுக்கி விடுகின்றேன். அதில் வானொலி விருப்பப் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு தமிழ் வானொலியாக வந்து “புலிகளின் குரல்” வானொலியில் வந்து நிற்கின்றது. அதுவரை ஒவ்வொரு ஸ்டேஷனாக மாற்றும் போது விதவிதமான குரல்களையும், பாடல்களையும் அந்தந்தக் கணத் துளிகளில் பாய விட்ட வானொலிப் பெட்டி இப்போது வெறும் மயான அமைதியை மட்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. தொண்ணூறாம் ஆண்டுப் […]... Read More
idp

உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் – எஸ்.ராமகிருஷ்ணன்

என் ஆதர்ஷ எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் இன்றைய பத்தி எழுத்தில் அவரின் சோரம் போகாத சிந்தனையைப் பார்த்தபோது அதை மீள்பதிவாகத் தரவேண்டும் என்ற உந்துதல் மூலம் இதைப் பகிர்ந்து கொள்கின்றேன். 000000000000000000000000000000000000000000000000000000000000000இறுதிப்போரின் பின்பு மீளாத துயரமும் அழிவுமாக ஈழம் சிதைந்து போயிருக்கிறது. மின்ஊடகங்கள் அவற்றைத் திரும்பத் திரும்ப காட்சிப் பொருளாக காட்டிக் கொண்டேயிருக்கின்றன. மனித உயிரிழப்பு தரும் வேதனை வெற்று காட்சிகளாக கடந்து போவது தாங்க முடியாத வலி தருவதாக உள்ளது. குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் ஈழப்போரினை தங்களது […]... Read More