jaffna

வெந்த மண்ணில் என்ன விடுப்பு?

பதுளை, வெலிமட, மஹாநுவர,தம்புல்ல, குருநாகல, வியங்கொட,பொலன்னறுவ, கடவத்த, கெக்கிறாவ,குளியாப்பிட்டிய, கொஹ_வல, றம்புக்கன வழித்தடம் மாறிய வண்டிகள் எங்கும்பழிகிடக்கின்றன ‘யாப்பன’ பார்க்க! நகரத்துத் தெருக்களிலும் நாகவிகாரை முன்னும் நல்லூரான் வீதி தொட்டு நாவாந்துறை வரையும் வண்ண வண்ண வண்டி அணி வந்து நிக்குதுகண்ணிரண்டும் கண்டு கண்டு வலி எடுக்குது! கொய்த கனிகளொடு கொய்யாக் கனிவகையுமு;வேர்க்கடலை, சோளம்,விறகு, பலகை, முகம் –பார்க்கும் கண்ணாடி, பற்றறி, மின்சாதனங்கள்பிளாஸ்ரிக்கில் பூவும், பிரமிக்கும் பாத்திரங்கள்கண்டகண் மற்றொன்றும் காண முடியாது –திண்டாட, யாழ்ப்பாணத் தெருநீளம் கடை […]... Read More
theedchanyam theed2

பக்கம் புரண்ட பட்டறிவுப் புத்தகம் “தீட்சண்யம்”

நாங்கள் பேசுவதில்லை அதனால்நாங்கள் ஊமைகளென்பதல்ல நாங்கள் பேசுவதில்லை ஏனெனில்நீங்கள் ஊமையாகி விடுவீர்களென்பதால் “தீட்சண்யன்” என்னும் எஸ்.ரி.பிறேமராஜன் இன்னும் மனதில் ஆறாக்காயமாக இருக்கின்றது, போன வருசம் இதே நாட்களில் மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய்த் தொலைந்து போனதுவும், எல்லாம் தொலந்து இன்று வெறும் சூன்ய வெளியில் வெறித்து நிற்பது போல. போராட்டத்தைப் போஸ்ட்மாட்டம் பண்ணி ஆளாளுக்கு ஆய்வுகளும், நுண்ணிய ஆராய்ச்சிகளும் செய்தவர்களும், சாத்வீகம் பேசிச் சாகடித்த புனித புருஷர்களும் (!) அவரவர் வழியே போய் விட்டார்கள். கண்ணுக்கு முன்னால் ஒவ்வொன்றாகத் […]... Read More