13

என் இனிய யாழ்ப்பாணமே! போய் வருகிறேன்

ஒரு சதுர்த்தி நாளில் எங்களூர் மடத்துவாசல் பிள்ளையார் கோவிலில் சுவாமி வீதி வலம் வரும் போது அண்ணைக்கு ஒரு கொத்து றொட்டி போடு! தாவடிச் சந்திக் கொத்துறொட்டிக் கடை “உன்னை எவ்வளவு நேரம் கூப்பிட்டுக்கொண்டிருக்கிறன், செவிடு மாதிரி ஏனெண்டு கேளாமல் என்னடா பின்னுக்குச் செய்து கொண்டிருக்கிறாய்” தாவடிச் சந்தியில் இருந்து மானிப்பாய் றோட் பக்கம் போதும் திசையின் ஓரமாய் இருக்கும் கொத்துறொட்டிக் கடைக்குள் நான் நுழைந்ததும் அந்தக் கடைக்கார அம்மா தன் வேலையாளுக்குக் கொடுத்த வசவு தான் […]... Read More
th4

யாழ்ப்பாணம் ராஜா தியேட்டரில் படம் பார்க்கப் போன கதை

எனது யாழ்ப்பாணப் பயணத்தில் திருத்தலங்களைத் தரிசிக்கும் நிகழ்ச்சி நிரலின் படி அன்றொரு நாள் லுமாலாக் குதிரையின் மீதேறி நான் சென்றது தியேட்டர் வலம். காங்கேசன் துறை வீதியில் முதலில் சந்தித்தது மனோகரா தியேட்டரை. அங்கு களவாணி படம் ஓடிக்கொண்டிருந்தது, ஏற்கனவே களவாணியை சிட்னியில் தரிசித்ததால் மனோகராவுக்குள் நுழையாமல் அடுத்ததாக சாந்தித் தியேட்டர் பக்கம் போவோம் என்று ஆஸ்பத்திரி வீதிக்குக் குறுக்கால் போகும் குச்சொழுங்கைக்குள் சைக்கிளை விட்டேன். முன்னர் அந்த மூத்திர நாத்தம் பிடிச்ச ஓடைக்குள் தான் ஹரன் […]... Read More
sl3

இலங்கையில் என் முதல் வலைப்பதிவர் சந்திப்பு

மேற்படம் காலிமுகத் திடலில் கொழும்புப் பதிவர்களுக்காக காத்திருக்கும் போது கமராவால் சுட்டது. டிசெம்பர் 2005 இல் வலைப்பதிவுலகிற்கு வந்து ஐந்து ஆண்டுகளை எட்டிப் பிடிக்கும் இந்த வேளை இதுவரை வலைப்பதிவுச் சந்திப்புக்கள் என்று எடுத்துக் கொண்டால் முதன் முதலில் என் வலையுலகின் அருமை நண்பர் ஜி.ராகவன் தான் பெங்களூரில் வைத்து மார்ச் 30, 2006 ஆம் ஆண்டில் பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். அப்போது சிட்னியில் இருந்து பணி நிமித்தமான நான் அப்போது பணி புரிந்த Oracle […]... Read More
IMG_5220 IMG_5456 IMG_5451 IMG_5449 IMG_5229 IMG_5228 IMG_5227 IMG_5226 IMG_5233 IMG_5440 IMG_5231 IMG_5223 IMG_5222 IMG_5221 IMG_5462 IMG_5457 IMG_5480

யாழ்ப்பாணத்துப் புதினங்கள் – கோள் மூட்டல் நாலு

நல்லூர்ப் பக்கம் உலாத்தல் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் கொடியேற்ற நாளில் கோயிலுக்குப் போய் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு தரிசித்தேன். அருச்சனை செய்ய இன்னும் 1 ரூபா தான். கோயில் சுற்றுப் புற வீதியில் செருப்பு, சப்பாத்தோடு திரிய முடியாது. பாதணிகள் பாதுகாப்பு றாக்கைகளை இரவோடிரவாக யாழ் மாநகர சபை செய்து வைத்திருக்கிறது. தென்னிலங்கையில் இருந்து கம்பாயம், சாரத்துடன் வரும் கூட்டம் நல்லூரில் எல்லாப் பக்கமும். களு தொதல் வியாபாரியும் வந்து விட்டார். சேலை, வேட்டி கட்டிக் கொண்டு […]... Read More