
the social network – தொலைந்த நட்பில்…..
பதினேழு வருஷங்களுக்கு முன்னர் திடீரென்று விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் “இன்று மட்டும் இலங்கை அரச பகுதிகளுக்குச் செல்ல பாஸ் நடைமுறை விலக்கப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பை தட்டாதெருவில் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியின் வாயில் இருந்து புலிகளின் குரல் வானொலி சொல்கின்றது. அன்றைய புலம்பெயர்ந்த என் உறவுகளில் ஒன்று இதுநாள் வரை தொடர்பறுந்து கிடந்து, கடந்த சில வாரங்களுக்கு முன் எதேச்சையாக Facebook தளத்தின் வழி friend request ஆக மீண்டும் சந்திக்கின்றது. இப்படி எப்போதோ, எங்கோ சிதறுண்டு போன […]... Read More