வட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் – நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் எழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன். ஒலிவடிவில் கேட்க அவுஸ்ரேலிய மண்ணில் இருந்து எமது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்திய அக்கடமி விருது […]... Read More
siva-A

பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்

இன்று காலை என் மின்னஞ்சலுக்கு GTV தொலைக்காட்சியில் பணிபுரியும் நண்பர் மூலம் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்று காலமான செய்தியைக் கண்டு பெருந்துயருற்றேன். ஈழத்திற்கு அப்பால் தமிழகத்திலும் பரவலாக அறியப்பட்ட ஏற்றுக்கொள்ள எம் புலமைச் சொத்துக்களில் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் சிறப்பு ஆய்வரங்கள் சிலவற்றில் இவரின் பகிர்வுகளைத் தூர இருந்து கேட்டதோடு சரி. அவுஸ்திரேலியாவுக்கு வந்து வானொலிப்பணியில் என்னை ஈடுபடுத்தியபோது ஏ.ஜே.கனகரட்ணாவின் இழப்புச் செய்தியை வானொலியில் ஒரு அஞ்சலிப்பகிர்வாகச் […]... Read More
3-1 4-1 6-1 10-1 9-1 8-1 7-1 11-1 12-1 13-1 2-1 1-1 5-1

“சிவபூமி” என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்

இந்தமுறை தாயகம் சென்றபோது கொழும்பில் நின்ற சில நாட்களில் ஒருநாள் அதிகாலை நான்கு மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது. அங்கு சென்றுவிட்டு உடனேயே அந்தக் கும்மிருட்டில் வெள்ளவத்தையில் இருந்து ஓட்டோ ஒன்றைப் பிடிக்கின்றேன். வழக்கமாக நானாகப் பேச்சுக் கொடுக்கமாட்டேன் ஓட்டோக்காரர் பேசும் வரை. சிலவேளை யாராவது சிங்களவர் ஆட்டோக்காரராக வந்து வாய்த்து, அவர் தன் மொழிக்காரர் என்று நினைத்துச் சரளமாகச் சிங்களம் பேசி உரையாடும் போது இஞ்சி தின்ற மங்கியாக நானும் […]... Read More