PIC_0360-1 PIC_0282-1 PIC_0283-1 PIC_0290-1 1 PIC_0299 PIC_0318-1 PIC_0319-1 PIC_0322-1 PIC_0323-1 PIC_0324-1 PIC_0333-1 PIC_0334-1 PIC_0335-1 PIC_0339-1 PIC_0326-1 PIC_0357-1 PIC_0366-1 PIC_0379-1

தொலைத்த வீட்டைத் தேடிப்போன கதை

“சின்ராசா அண்ணை! நாளைக்கு கரம்பன் பக்கம் போகோணும் என்னமாதிரி வசதியோ” என்று எனது ஆஸ்தான ஆட்டோக்காரர் சின்னராசா அண்ணருக்கு செல்போனினேன். “ஓம் முன்னைப்பின்னை அந்தப்பக்கம் போனதில்லை, ஆனாலும் போகலாம்” சின்னராசா அண்ணரே துணிவோடு சொல்லிவிட்டார் பிறகென்ன. கரம்பனுக்குப் போகும் அந்த நாட்காலை சின்னராசா அண்ணரின் ஆட்டோ சரியாக 6 மணிக்கு எங்கள் வீட்டு முகப்பில் வந்து நின்றது. யாழ்ப்பாணத்தின் தீவுப்பிரதேசங்களில் ஒன்றான ஊர்காவற்துறை பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்தக் கரம்பனுக்கு, இதுவரை நானோ சின்னராசா அண்ணரோ இதுவரை போகாத […]... Read More