1 8 9 5 4 10 2 3 11 1-1

சென்னை என்னை வா வா என்றது!

ஏராளம் கதைகளினூடாகவும், திரைப்படங்களினூடாகவுமே தரிசித்த கனவுலகத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது? என் பால்ய காலத்தில் எங்கள் அம்மம்மா வீட்டில் தமிழகத்தில் வெளியாகும் வார சஞ்சிகைகளில் இருந்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளின் வாரப்பத்திரிகைகளும் வந்தபோது அவற்றையெல்லாம் புதினம் பார்க்கும் பிரியத்தில் தேடிப்படித்து வளர்ந்தவன். சில தமிழக நண்பர்களைப் புலம்பெயர் வாழ்வில் சந்திக்கும்போது அங்குள்ள் நிலவரங்களை விசாரிக்கும் போது “என்னங்க நம்மூர்க்காரர் மாதிரி இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க” என்று வாயை அகல விரிப்பார்கள். என்னைப் […]... Read More