120910114520_shankar281 120910114524_shankar624a bbc wimal sunda3 sunda2 120910114520_shankar281-1

BBC தமிழோசை சங்கரண்ணா நினைவில்

பி.பி.சி தமிழோசை ஒலிபரப்பில் இரண்டரை தசாப்தங்களாக (1966 – 1991 ) இயங்கி வந்த சங்கரமுர்த்தி அவர்கள் கடந்த ஞாயிறன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்திருக்கிறார். சங்கரண்ணா என்று உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளுக்குக் காற்றலை வழியே உறவுப்பாலம் அமைத்தவர் இவர். முப்பது நிமிட ஒலிபரப்பில் உலகின் முக்கிய செய்திகளோடு, அறிவியல், நாடகம், செய்தி விமர்சனம் என நறுக்காகக் கொடுத்து நிறைவான நிகழ்ச்சிகளைக் கொடுக்கமுடியும் என்பதற்கு இலக்கணமாக அமைந்தவர். வானொலி ஊடகம் சிகரத்தில் வைத்துப் போற்றப்பட்ட காலகட்டத்தில் மறக்கமுடியாத […]... Read More