AGunampARingPoster ariyam Alex johnANDPeter GnanamRing Jon abitandabi1 meenu Director2 POSTER-FOR-PROMO AGunARingPoster

A Gun and A Ring – எங்கட கதை சொல்லும் சினிமா

 முப்பது ஆண்டுகளைக் கடந்த ஈழத்தமிழர் இனவிடுதலை நோக்கிய போர் ஒரு பெரும் அழிவோடு மயானக் காடாய்க் கிடக்கிறது இன்னமும் அப்படியே. இது ஒருபுறமிருக்க, அழிவின் எச்சங்கள் ஐந்து ஆண்டுகளைத் தொட்டும் அப்படியே இருக்க, இந்த நீண்ட போரின் முந்திய அத்தியாங்களிலிருந்து பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்தவர்களிலிருந்து பயணிக்கிறது A Gun and A Ring திரைப்படம். போரிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் வாழ்வியலில் புலப்பெயர்வு கடந்தும் இந்தப் போரின் எச்சங்கள் எந்தவகையிலும் களைந்தெறிய முடியாத உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதை ஒரு […]... Read More