kipi

ஈழப்போராட்ட முன்னோடி கி.பி.அரவிந்தன் இழப்பில்

ஈழப்போராட்டத்தின் முன்னோடிப் போராளியாக, கவிஞராக, சமூகப்பணியாளராக அறியப்பட்ட கி.பி.அரவிந்தன் அண்ணரது இழப்பைச் சற்று முன்னர் அறிந்து மிகுந்த துயர் கொள்கின்றேன். இனவாத அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளம்பிய மாணவர் புரட்சியின் ஆரம்ப வித்துகளில் ஒருவர் இவர்.  அரவிந்தன் அண்ணர் பத்து வருடங்களுக்கு முன்னர் எனது ஊடகத்துறையின் ஆரம்ப காலத்தில் ஈழத்து அரசியல் சார்ந்த பல நிகழ்ச்சிகளுக்கு முதுகெலும்பாக இருந்து உதவியவர். குறிப்பாக 2005 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை பல்வேறு ஈழ நடப்புகள் சார்ந்த வானொலிப் […]... Read More