DSC_0764 1 2 3 5 4 DSC_0743 DSC_0747 DSC_0752 DSC_0751 DSC_0748 6 DSC_0770 7

சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடன் இனிய மாலைப் பொழுதும் "பாலித் தீவு" நூல் வெளியிடும்

ஈழத்தில் இருந்து சமயப்பணி மற்றும் அறப்பணி ஆகியவற்றைத் தன் இரு கண்களாகக் கொண்டு நாளும் பொழுதும் இயங்கி வரும் சிட்னியில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களுடனான இனிய மாலைப் பொழுது கடந்த சனிக்கிழமை 25 ஏப்ரல் 2015  The Redgum Function Centre, Wentworthville இல் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடக அனுசரணையோடு, இரவு உணவு, மண்டப வசதி உட்பட அனைத்துச் செலவினத்தையும் இந்த நிகழ்வை முன்னெடுத்த தொண்டர்கள் பொறுப்பேற்க […]... Read More
kipi IMG_5191 IMG_5192

“காக்கைச் சிறகினிலே” கி.பி.அரவிந்தன் நினைவு சுரந்து

இன்று மாலை வேலையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது குடையைக் கிழித்துக் கொண்டு புயல்காற்றும், மழையும். ஒரு கட்டத்தில்  “அற நனைந்தவனுக்கு குளிர் என்ன கூதல் என்ன” என்று நினைத்துக் கொண்டே குடையை மடக்கிவிட்டு நனைந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன்.  தபால்பெட்டியை மேய்ந்த போது நாலு பக்கமும் நூல் கட்டால் பிணைத்தபடி  தபால் உறையில் அச்சிட்ட “காக்கைச் சிறகினிலே” சஞ்சிகை. நல்லவேளை ஈரம் படாமல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே அதை அணைத்துக் கொண்டேன். “காக்கைச் […]... Read More
KamaliniS

கலைப் படைப்பாளி கமலினி செல்வராஜன் உதிர்வில்

                         வேலைக்குப் போகும் போதும், திரும்பும் போதும் பயணிக்கும் ரயில் பயண நேரத்தில் தான் சுமையாக வந்து சேரும் சில செய்திகள். இன்றும் அப்படித்தான் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ஈழத்துக் கலைப்படைப்பாளி கமலினி செல்வராஜன் அவர்களது இழப்புச் செய்தி வந்து சேர்ந்தது. எனக்கு மட்டுமல்ல என் சமகாலத்தவருக்கும் இந்த செய்தி சொந்த வீட்டுச் சோகம் போலத் தான்.  […]... Read More