blogger-image-889877596

நினைவில் நீங்காத விக்டர் அன்ட் சன்ஸ் மற்றும் நியூ விக்டேர்ஸ்

யாழ்ப்பாணத்தின் பொழுது போக்குச் சந்தையில் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று விக்டர் அன்ட்  சன்ஸ். குறிப்பாக எண்பதுகளிலே டேப் டெக்கார்டர்களின் சந்தை பரவலாக்கப்பட்ட போதும், தொலைக்காட்சி ஊடகத்தோடு வீடியோப் பெட்டிகளும் ஒவ்வொரு வீடாக வந்து சேரவும், இந்தப் பொருட்களோடு தொடர்புபட்ட வியாபாரங்களும் பல்கிப் பெருகின. முதலில் நகரப்பகுதியில் மட்டுமே நிலைபெற்றிருந்த றெக்கோர்டிங் பார் என்று சொல்லப்பட்ட பாடல் ஒலிப்பதிவு நிலையங்களும், வீடியோக் கடைகளும் பின்னாளில் கிராமங்களுக்கும் தமது தொழில் சந்தையை விரிவுபடுத்தின.  இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த யாழ்ப்பாண […]... Read More