
எழுதித் தீராப் பக்கங்கள்
“நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்” என்று சொல்லி 21 ஆண்டுகள் கழிந்து விட்டது அவுஸ்திரேலியாவுக்கு வந்து. உயர் படிப்புக்காக என்னோடு கூட வந்த நான்கு சிங்கள மாணவர்களும் தங்கள் மொழியில் தமக்குள் மட்டும் பேசிச் சிரிக்க ஆரம்பித்த கணமே நான் மெல்ல மெல்ல தனிமைச் சிறைக்கு இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன் பின்னர் வந்த நாட்டில் வகுப்பறையில் வெள்ளைக்கார ஆசிரியருக்கு முன்னால் சக […]... Read More