blogger-image-1433373492

அகவை எழுபத்தைந்தில் எங்கள் பத்மநாப ஐயர்

இன்று ஈழத்து ஆளுமை திரு.இ. பத்மநாப ஐயர் அவர்களின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். ஈழத்து இலக்கியப் பரப்பில் பத்ம நாப ஐயர் அவர்களின் செயற்பாட்டை விலத்தி நின்று பேச முடியாத அளவுக்கு அவர் முன்னெடுத்த இலக்கிய முயற்சிகள் மற்றும் ஆவணத் தொகுப்புகள் போன்றவற்றோடு புகலிட இலக்கியச் சூழலில் எழுத்தாளர்களின் மையப் புள்ளியாக அமைந்து விளம்பர முலாம் பூசாமல் பல செயற்கரிய காரியங்களைச் செய்யிருப்பதை அவரை நன்கறிந்தவர்கள் போற்றுவர். பத்தாண்டுகளுக்கு முன் […]... Read More