2852

அநு.வை. நாகராஜன் – பள்ளிப் பெடியன் என்னை அணிந்துரை எழுத வைத்த பெரியவர்

எண்பத்தேழாம் ஆண்டு இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் மூண்ட வேளை நாங்கள் தங்கியிருந்த உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தது ஒரு குடும்பம்.  நெற்றியில் மூன்று கோடும் பதிந்த திருநீற்றுப் பட்டையும் நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் கொண்ட அந்தக் கவர்ச்சிகரமான மனிதர் நெஞ்சில் ஓர் ஆலயம் கதாநாயகன் கல்யாண்குமார் போல இருந்தார். அப்பா ஆசிரியராகப் பணி புரியும் தாவடி தமிழ்க் கலைவன் பாடசாலையின் புதிய அதிபர் அநு.வை.நாகராஜன் என்றளவிலேயே அவருக்கான அறிமுகம் எனக்குக் […]... Read More