#RajaChorusQuiz 411 கரை சேர்த்த பாட்டு

#RajaChorusQuiz 411

கங்கை அமரன் இயக்கத்தில் இளைய திலகம் நடித்த திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர் பாடும் பாட்டு.

பாடலில் இடம்பெறும் இருவேறு கோரஸ் குரல் பகுதிகளை இணைத்துக் கொடுத்திருக்கிறேன்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 412

பாடல்: கும்பம் கரை சேர்த்த தங்கய்யா
பாடியவர்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : கும்பக்கரை தங்கய்யா

 

33 thoughts on “#RajaChorusQuiz 411 கரை சேர்த்த பாட்டு

  1. கும்பக்கரைத் தங்கய்யா – கும்பம் கரை சேர்த்த தங்கய்யா உனக்கு கோடி வணக்கம் ஐயா

  2. படம்-கும்பக்கரை தங்கையா
    பாடல்-கும்பம் கரை சேர்த்த தங்கையா…

  3. பறவை அப்படி என்ன தவறான பாடலைப் போட்டார் என்று பார்க்க ஆவல்.. நாளைவரை காத்திருக்க வேண்டுமோ? ;) )

  4. கும்பம் கரை சேர்த்த – கும்பக்கரை தங்கையா
    @Qatarseenu

  5. கும்பம் கரை சேர்த்த தங்கையா /கும்பக்கரை தங்கையா

  6. கும்பம் கரை சேர்த்த தங்கய்யா உனக்கு கோடி வணக்கம் ஐயா
    ஒன்னைப் போல் தங்கம் ஊரில் இல்லை எங்கும்….
    எஸ். ஜானகி & எஸ். பி. பாலசுப்ரமணியம்
    கும்பக்கரை தங்கய்யா

  7. கும்பம் கரை சேர்த்த தங்கய்யா உனக்கு கோடி வணக்கம் ஐயா…. – ஜானகி & பாலசுப்ரமணியம் – கும்பக்கரை தங்கய்யா

  8. “கும்பம் கரை சேர்த்த தங்கையா உனக்கு கோடி வணக்கம்மய்யா” ஜானகியம்மா, SPB & கோரஸ் குரல்களில் “கும்பக்கரை தங்கய்யா” படப்பாடல்.

  9. கும்பம் கரை சேர்த்த தங்கய்யா உனக்கு கோடி வணக்கம் அய்யா – கும்பக்கரை தங்கய்யா

    Clever quizzing by giving chorus portions during two different charaNams. It also shows that Maestro does not just use chorus only during interludes, he also beautifully inter-winds in charaNams so that it enhances the beauty and also gives more breathing space for lead singers to sing their portions effectively. Brilliant surprises everywhere in this song, but at the same time it does not obstruct the flow of the song. அப்பப்பா!!! எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ராசா!!!!

  10. கும்பக்கரை தங்கய்யா படத்திலிருந்து கும்பம் கரை சேர்த்த பாடல்.

  11. Just in case the last post didn’t go through
    கும்பம் கரை சேர்த்த தங்கய்யா உனக்கு கோடி வணக்கம் அய்யா – கும்பக்கரை தங்கய்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>