#RajaChorusQuiz 420 & 421 வந்ததும் வராததும் 

#RajaChorusQuiz 420

#RajaChorusQuiz 421

இன்று இடம்பெறும் பாடல்கள் சித்ரா தனித்தும் இணைந்தும் பாடியவை.  தனித்துப் பாடிய பாடல் திரைக்கு வந்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடும் பாடல் இடம்பெற்ற படம் இன்னும் வெளிவரவில்லை.

சித்ரா தனித்துப் பாடிய படம் சுரேஷ், நதியா நடிக்க புகழ்பெற்ற இயக்குநர் இயக்கத்தில் இனிதாய் வந்தது.

வெளிவராத ஜோடிப்பாடல் இடம்பெற்ற படம் இளையராஜாவின் குடும்ப உறுப்பினர் ஒருவரே இயக்கி இன்னொரு குடும்ப உறுப்பினர் நாயகனாக நடித்தது.

பாடல்களோடு திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 420

பாடல்: சிட்டுப் போலே மெட்டுப் போலே
பாடியவர்கள்: சித்ரா, குழுவினர்
படம் : இனிய உறவு பூத்தது
http://www.youtube.com/watch?v=Gm1tMU0y0y4&sns=tw via

#RajaChorusQuiz 421

பாடல்: கொக்கோ ஹ கொக்கரக் கொக்கோ
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்
படம் : பூஞ்சோலை

 

28 thoughts on “#RajaChorusQuiz 420 & 421 வந்ததும் வராததும் 

  1. முதல் பாடல்: சிட்டுப் போலே
    படம்: இனிய உறவு பூத்தது
    இரண்டாவது பாடல்: கொக்கோகக் கொக்கரக்கொக்கோ.. அடி கும்மிக்கோ
    படம்: பூஞ்சோலை

  2. 420
    படம்-இனிய உறவு பூத்தது
    பாடல்-சிட்டு போலே மொட்டு போலே

  3. சிட்டுப் போலே மொட்டுப் போலே=இனிய உறவு பூத்தது.

    கொக்கோக கொக்கரக்கொக்கோ அடி …=பூஞ்சோலை.

  4. சிட்டுபோலே மொட்டுபோலே-இனிய உறவு பூத்தது
    கொக்கோகோ கொக்கரக்கோ- பூஞ்சோலை -@shafi555

  5. 420-சிட்டு போலே மொட்டு போலே/இனிய உறவு பூத்தது 421- கொக்கோ ஹோ கொக்கரக்கொக்கோ அடி /பூஞ்சோலை

  6. 421 கொக்கோகோ கொக்கரக்கோ அடி (உஸ்ஸ் வாட் ஸ் திஸ்திஸ்)

  7. 420: இனிய உறவு பூத்தது படத்திலிருந்து சிட்டு போலே மொட்டு போலே பாடல்.

    421: பூஞ்சோலை படத்திலிருந்து கொக்கோக கொக்கர கொக்கோ பாடல்.

  8. 420 சிட்டுப்போலே /இனிய உறவு பூத்தது
    421 கொக்கோஹ கொக்கறக்ககோ/ பூஞ்சோலை

  9. #420/500: “சிட்டுப்போலே முத்துப்போலே பிள்ளை வரப்போறான் தொட்டில் மேலே..” சின்னக்குயில் & கோரஸ் குரல்களில் “இனிய உறவு பூத்தது” படப்பாடல்.

    #421/500: ” கொக்கோ ஒ கொக்கர கொக்கரக்கோ அட கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ” SPB, சின்னக்குயில் & கோரஸ் குரல்களில் “பூஞ்சோலை” படப்பாடல்.

  10. 420/500 – சிட்டுப்போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே…
    கே.எஸ்.சித்ரா
    இனிய உறவு பூத்தது

    421/500 – கொக்கோஹ கொக்கரகொக்கோ அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ இனி எப்பொதும் ஒன்னுக்கொன்னு தான் துணை நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ…
    எஸ்.பி.பாலசுப்ரமணிய்ச்ம் & கே.எஸ்.சித்ரா
    பூஞ்சோலை

  11. 420/500 – சிட்டுப்போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே…
    கே.எஸ்.சித்ரா
    இனிய உறவு பூத்தது

    421/500 – கொக்கோஹ கொக்கரகொக்கோ அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ இனி எப்பொதும் ஒன்னுக்கொன்னு தான் துணை நம்பிக்கோ நம்பிக்கோ நம்பிக்கோ…
    எஸ்.பி.பாலசுப்ரமணிய்ச்ம் & கே.எஸ்.சித்ரா
    பூஞ்சோலை

  12. சிட்டுப்போலே மொட்டுப்போலே – இனிய உறவு பூத்தது
    கொக்கோ கோ கொக்கரக்கோ – பூஞ்சோலை
    @Qatarseenu

  13. 420. சிட்டுப்போலே மொட்டுப்போலே பிள்ளை வரப்போறான் தொட்டில் மேலே – இனிய உறவு பூத்தது – சித்ரா, குழுவினர்
    421. கொக்கோ ஹ கொக்கர கொக்கோ அடி கும்மிக்கோ கும்மிக்கோ கும்மிக்கோ – பூஞ்சோலை – எஸ்.பி.பி., சித்ரா, குழுவினர்

    Excellent songs!!

  14. 420.சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப்போறான் தொட்டில் மேலே – இனிய உறவு பூத்தது
    421.கொக்கோஹோ கொக்கரகொக்கோ அடி கும்மிக்கோ – பூஞ்சோலை

  15. 420 சிட்டு போலே மொட்டு – இனிய உறவு பூத்தது
    421 கொக்கோ கொக்கரக்கோ – பூஞ்சோலை

  16. 420. பாடல் “சிட்டுப் போலே மொட்டுப் போலே பிள்ளை வரப் போறான் தொட்டில் மேலே”. படம் இனிய உறவு பூத்தது (1987).

    421. பாடல் “கொக்கோஹ கொக்கரக்கோ அடி கும்மிக்கோ கும்மிக்கோ”. படம் பூஞ்சோலை (1997)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>