#RajaChorusQuiz 429 மரி மரி நின்னே

#RajaChorusQuiz 429

கே.ஜே.ஜேசுதாஸ், மின்மினி குழுவினர் பாடும் பாடலோடு இந்த வாரம் ஆரம்பிக்கிறது. பாடல் இடம்பெற்ற படத்தின் பெயரும் பாட்டோடு சம்பந்தப்பட்ட பெயர் மாஸ்டேஏஏஏர் ;-)

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 429

பாடல்: ஓ மாரி பூ மாரி
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ்,மின்மினி, குழுவினர்
படம் : பாட்டு வாத்தியார்

 

 

28 thoughts on “#RajaChorusQuiz 429 மரி மரி நின்னே

  1. ஹைய்யா….. சூப்பர் பாட்டு…. ரெண்டு வாரத்துக்கு முன்னதான் மறுபடியும் கேட்டு டிவிட்டர்ல பகிர்ந்தேன்….மழை உற்சாகம் என்றால், இப்பாடல் டபுள் உற்சாகம்…..

  2. ஓ மாரி பூ மாரி பொன்மாரி ஹோய் ஓயாமல் கொட்டுது பாரம்மா….

    இன்னிக்கு ஃபுல்லா இதான் ஹம்மிங்:)

  3. படம்-பாட்டு வாத்தியார்
    பாடல்-ஓ மாரி பூ மாரி தேன் மாரி

  4. ஓ மாரி பூ மாரி பொன் மாரி=பாட்டுவாத்தியார்

  5. ஓ பூ மாரி பொன் மாரி ஹோய் ஒயாமல் கொட்டுது கொட்டுதம்மா
    கே.ஜே.யேசுதாஸ் & மின்மினி
    பாட்டு வாத்தியார்

  6. ஓ பூமாரி பொன் மாரி ஓய் ஓயாமல் கொட்டுது… – யேசுதாஸ் & மின்மினி – பாட்டு வாத்தியார்

  7. ” ஓ மாரி பூ மாரி பொன் மாரி…” கான கந்தர்வன், மின்மினி & கோரஸ் குரல்களில் “பாட்டு வாத்தியார்” படப்பாடல்.

  8. ஓ மாரி பூ மாரி பொன் மாரி ஓயாமல் கொட்டுது கொட்டுதும்மா – பாட்டு வாத்தியார்

    Superb selection! குதூகலம் பொங்கும் இசை!! The way lyrics “word plays” each raagam name is brilliant.

  9. பாட்டு வாத்தியார் படத்திலிருந்து ஓ மாரி பூமாரி பாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>