#RajaChorusQuiz 469 & 470 ஜானகி கொண்டாட்டம்

#RajaChorusQuiz 469

#RajaChorusQuiz 470

இந்த வார இறுதியில் எஸ்.ஜானகி, குழுவினருடன் கொண்டாடி மகிழும் இரண்டு பாடல்கள்.

ஒரு படத்தின் தலைப்பு மீளவும் மணிரத்னம் இயக்கிய படம் ஒன்றின் தலைப்பாகவும் வந்தது. இன்னொரு படம் கேப்டனோட மல்லுக்கட்ட வேணாம்னு சொல்றாப்ல.

பாடல்களோடு வரும் திங்கட்கிழமை இந்திய நேரம் மதியம் 1 மணிக்கு முன்னதாக வாருங்கள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவு

#RajaChorusQuiz 469

பாடல்: நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே

படம் : குரு

பாடியவர்கள்: எஸ்.ஜானகி, குழுவினர்

https://www.youtube.com/watch?v=tiot-WtrFkM

#RajaChorusQuiz 470

பாடல்: இவன் வீரன் சூரன் மதுரைக்காரன் மாமன் மாமன்

படம்: என்கிட்டே மோதாதே

பாடியவர்கள்: எஸ்.ஜானகி, குழுவினர்

23 thoughts on “#RajaChorusQuiz 469 & 470 ஜானகி கொண்டாட்டம்

  1. 470
    படம்-எங்கிட்ட மோதாதே
    பாடல்-இவன் வீரன் சூரன்

  2. நான் வணங்குகிறேன்=குரு.
    இவன் வீரன் சூரன்=எங்கிட்ட மோதாத.

  3. 469/500 – நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே நான் பாடும் பாடல் தேனாகவே எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்களேன்…
    எஸ்.ஜானகி
    குரு

    470/500 – இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன் உனக்கு மாலை போட மணமகளா நானே வாரேன்…
    எஸ்.ஜானகி
    எங்கிட்ட மோதாதே

  4. 469. நான் வணங்குகிறேன் – குரு
    470. இவன் வீரன் சூரன் – எங்கிட்ட மோதாதே

  5. 469: குரு படத்திலிருந்து நான் வணங்குகிறேன் பாடல்.

    470: எங்கிட்ட மோதாதே படத்திலிருந்து இவன் வீரன் சூரன் பாடல்.

  6. #469: ” நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே…” ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “குரு” படப்பாடல்.

    https://www.youtube.com/watch?v=tiot-WtrFkM

    #470 : “இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன்” ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “எங்கிட்டே மோதாதே” படப்பாடல்.

    https://www.youtube.com/watch?v=PSdtiFKu_n4

  7. முதல் பாடல்: நான் வணங்குகிறேன்
    படம்: குரு
    இரண்டாவது பாடல்: இவன் வீரன் சூரன்
    படம்: எங்கிட்ட மோதாதே

  8. 469 நான் வணங்குகிறேன் -குரு
    470 ஏன் மாமா உன்னத்தான்- என்கிட்ட மோதாதே

  9. 469. நான் வணங்குகிறேன் சபையிலே – குரு
    470. இவன் வீரன் சூரன் மதுரைக்கார மாமன் மாமன் – எங்கிட்டே மோதாதே

  10. 469 – நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே… – எஸ்.ஜானகி –
    குரு

    470 – இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன்… –
    எஸ்.ஜானகி –
    எங்கிட்ட மோதாதே

  11. 469. நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே – குரு
    470. இவன் வீரன் சூரன் மதுரைக்காரன் மாமன் மாமன் – என்கிட்டே மோதாதே

    Brilliant pick!! Terrific ones.

  12. 469 நான் வணங்குகிறேன் – குரு
    470 இவன் வீரன் சூரன் – எங்கிட்ட மோதாதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>