#RajaChorusQuiz 479 அப்பன்காரன் பாட்டு

#RajaChorusQuiz 479

தான் தந்தையான சந்தோஷத்தை நாயகன் வெளிப்படுத்துமாற்போல அமைந்த இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் நடித்த படம், படத்தின் தலைப்பில் பிரபல தெலுங்குப் படம் ஒன்றும் நாகார்ஜீனா நடிப்பில் வெளிவந்திருக்கிறது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 479

பாடல்: ஹய்யா ஹய்யா/ அடி கண்ணாத்தா
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : சிவா

 

26 thoughts on “#RajaChorusQuiz 479 அப்பன்காரன் பாட்டு

  1. படம்-சிவா
    பாடல்-ஹையா ஹையா டோய் நான் அப்பன் ஆனேன்

  2. அடி கண்ணாத்தா பொன்னாத்தா என்னாத்தா செல்லாத்தா எல்லாம் வாருங்கடியோ
    அய்யா ஹய்யாஹோய் நான் அப்பன் தானே ஹோய் மாமா எங்கே டோய் ஒன் பொண்ணக் கொண்டா டோய்..
    எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    சிவா

  3. “(அடி கண்ணத்தா பொன்னத்தா என்னத்தா எல்லாம் வாங்கடியோ வாங்கடியோ வாங்கடியோ..) ஹைய்யா ஹைய்யா ஹோய் ஆங் அப்பன் நானே டோய்..” SPB & கோரஸ் குரல்களில் “சிவா” படப்பாடல்.

  4. அடி கண்ணாத்தா பொன்னாத்தா என்னாத்தா செல்லாத்தா எல்லாம் வாங்கடியோ – சிவா

    Can’t forget watching this film during college days. While we already knew this film wasn’t good and didn’t run good either, still we went and watched for Rajini and songs.

  5. சிவா படத்திலிருந்து அடி கண்ணாத்தா பொன்னாத்தா/ஹய்யா ஹய்யா ஹோய் பாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>