#RajaChorusQuiz 489 சவாலுக்குச் சவால்

#RajaChorusQuiz 489

புரட்சிகரமான ஒரு பாடலாசிரியர் எழுதிய பாடல். படம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்தது.

பாடலை டி.எல்.மகராஜன் குழுவினர் பாடுகின்றனர்.

பாடலோடு வருக.

முக்கிய அறிவிப்பு

மக்களே வார இறுதியில் நான்கு போட்டிப் பாடல்கள் வரவிருக்கின்றன. நான்கையும் முதலில் குறிப்பிடுவோரே முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்.

நாலு பாடல்களையும் முதலில் சொல்பவருக்கு நான்கு புள்ளிகள்.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 488

பாடல்: நெஞ்சே உன் ஆசை என்ன
பாடியவர்கள் : டி.எல்.மகராஜன், குழுவினர்
படம் : நான் போட்ட சவால்

30 thoughts on “#RajaChorusQuiz 489 சவாலுக்குச் சவால்

  1. நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன…
    டி.எல்.மகராஜன்
    நான் போட்ட சவால்

  2. இன்னும் பத்து நாட்களுக்கு பிறகு வாட் வில் ஹாப்பன் டு திஸ் குவிஸ் நிகழ்ச்சி ?

  3. நெஞ்சே உன் ஆசை என்ன – நான் போட்ட சவால்.

    From the net…
    “Just 4 or 5 seconds the music resemble Ennio Morricone’s music. Ennio Morricone defined this is how cowboy music should be. Everybody followed suit. It is a way of honouring Ennio Morricone. IR carefully avoided resembling usual cowboy music once the song started.”

  4. “நெஞ்சே உன் ஆசை என்ன” டி.எல்.மகராஜன் &குழுவினர் குரல்களில் ” நான் போட்ட சவால்” படப்பாடல்.

  5. நெஞ்சே உன் ஆசை என்ன நீ நினைத்தால் ஆகாததென்ன – நான் போட்ட சவால்

    Brilliant song!! A brilliant singer wasted over time. Same goes to his brother Deepan Chakravarthi. These two singers have great talent (obvious coming from Tiruchy Loganathan family), yet didn’t much flourish for some unknown reason. They can still sing very good.

  6. நான் போட்ட சவால் படத்திலிருந்து நெஞ்சே உன் ஆசை பாடல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>