#RajaChorusQuiz 492 பாட்டு நதி

#RajaChorusQuiz 492

தமிழக முதல்வர் ஒருவர் நடித்த கடைசிப் படமாகக் கருதப்படும் படம் இதுவாகும்.

இந்தப் படத்தில் இருந்து பி.சு.சீலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர் பாடுகின்றனர்.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 492

பாடல்: எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
பாடியவர்கள் : பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர்
படம் : நதியைத் தேடி வந்த கடல்

 

24 thoughts on “#RajaChorusQuiz 492 பாட்டு நதி

  1. எங்கேயோ ஏதோ பாட்.டொன்று கேட்டேன்-நதியை தேடி வந்த கடல்

  2. படம்-நதியை தேடி வந்த கடல்
    பாடல்-எங்கேயோ ஏதோ

  3. எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
    அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
    குளிர் மேகங்கள் பனிக்காலங்கள் பெற வேண்டும் சுகங்களே…
    பி.சுசீலா & எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    நதியை தேடி வந்த கடல்

  4. எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்…
    - சுசீலா & பாலசுப்ரமணியம்
    – நதியை தேடி வந்த கடல்

  5. எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்…
    - சுசீலா & பாலசுப்ரமணியம்
    – நதியை தேடி வந்த கடல் .

  6. “எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்” சுசீலாம்மா, SPB & கோரஸ் குரல்களில் “நதியைத் தேடி வந்த கடல்” படப்பாடல்.

  7. பாடல்:எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
    படம்: நதியைத் தேடி வந்த கடல்

  8. நதியை தேடி வந்த கடல் படத்திலிருந்து எங்கேயோ ஏதோ பாடல்.

Leave a Reply to Kaarthik Arul Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>