#RajaChorusQuiz 493 பொல்லாங்கு சொல்லாத பாட்டு

#RajaChorusQuiz 493

பிரபு, ராதா ஜோடி போட்டு நடித்த ராசியான படத்தில் இருந்து இன்றைய புதிர்.

இந்தப் பாடல் மலேசியா வாசுதேவன், க்ராப் சிங் குழுவினர் குரலில் ஒலிக்கிறது.

பாடலோடு வருக.

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 493

பாடல்: ஓதாமல் ஒரு நாளும்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், க்ராப் சிங், குழுவினர்
படம் : கைராசிக்காரன்

22 thoughts on “#RajaChorusQuiz 493 பொல்லாங்கு சொல்லாத பாட்டு

  1. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
    ஒழுங்காக க்ளாசுக்கு போக வேண்டாம்
    சினிமாவை பார்க்காமல் படிக்க வேண்டாம்
    சிகரெட்டு ஊதாமல் படுக்க வேண்டாம்
    அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ அடக்கமா ஒன்ன புடிச்சுக்கோ
    பாப்பா என்னையும் பாப்பா ஏய்ப்பா உன்னையும் ஏய்ப்பா
    காலேஜ் டீனேஜ்…
    மலேசியா வாசுதேவன்
    கைராசிக்காரன்

  2. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் from கை ராசிக்காரன் :-)

    amas32

  3. “(ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்) அடிச்சிக்கோ சைட் அடிச்சிக்கோ அடக்கமா ஒண்ணை புடிச்சிக்கோ..” வாசுதேவர், க்ராப் சிங் & கோரஸ் குரல்களில் “கைராசிக்காரன்” படப்பாடல்.

  4. ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.. அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ அடக்கமா ஒன்ன புடிச்சிக்கோ…. – மலேசியா வாசுதேவன் – கைராசிக்காரன்

  5. [ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்] அடிச்சிக்கோ சைட்டு அடிச்சிக்கோ – கைராசிக்காரன்

  6. கைராசிக்காரன் படத்திலிருந்து ஓதாமல் ஒரு நாளும்/அடிச்சுக்கோ சைட்டு அடிச்சுக்கோ பாடல்.

Leave a Reply to vbss75 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>