#RajaChorusQuiz 495 பொன்மானைத் தேடி

#RajaChorusQuiz 495

பஞ்சு அருணாசலம் பாடல்கள் எழுதி இயக்கிய படத்தில் இருந்து ஒரு பாடல்.

படத்தின் நாயகி ராதிகா.

மலேசியா வாசுதேவன், சித்ரா குழுவினர் பாடுகின்றனர்.

பாடலோடு வருக.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 495

பாடல்: பொன்மானைப் போலாடும்
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், சித்ரா, குழுவினர்
படம் : மணமகளே வா

22 thoughts on “#RajaChorusQuiz 495 பொன்மானைத் தேடி

  1. பாட்டு ஞாபகம் இருக்கு. தேடி கண்டுபுடிக்க முடியல…

    தகுஜும் ரம்பம் தகுஜும்னு வரும்….

  2. பொன்மானைப் போல் ஆடும் பெண் பாவையே என்னோடு நீ ஆடவா
    மலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ரா
    மணமகளே வா

  3. பொன்மானைப் போலாடும் பெண் பாவையே என்னோடு நீ ஆடவா…- மலேசியா வாசுதேவன் & சித்ரா – மணமகளே வா

  4. “பொன்மானை போல் ஆடும் பெண் பாவையே..” வாசுதேவர், சின்னக்குயில் & கோரஸ் குரல்களில் “மணமகளே வா” படப்பாடல்.

  5. பொன் மானைப் போலாடும் பெண் பாவையே என்னோடு நீ ஆட வா – மனமகளே வா

    Malaysia’s modulation is impeccable. His voice and singing is a solid mood changer. Such a beautiful and graceful song. It has all western ingredients but only at the mercy of Indian melody.

  6. மணமகளே வா படத்திலிருந்து பொன் மானை போல் ஆடும் பாடல்.

    இந்த க்விஸ்ல வரும் வரும்னு பல மாதங்களாக எதிர்பார்த்த பாடல்கள்ல ஒன்னு. முடியும் போதுதான் குடுக்குறீங்க :-) .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>