#RajaChorusQuiz 494 பனிக்காலப் பூவே

#RajaChorusQuiz 494

மலேசியா வாசுதேவன், மனோ, குழுவினர் பாடும் ஒரு வித்தியாசமான பாடல் இது.

இந்தப் படத்தின் இயக்குநரும் ஒரு பாடகர் தான்.

பாடலோடு வருக.

 ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்
#RajaChorusQuiz 494
பாடல்: குளு குளு மலரே

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன், மனோ, குழுவினர்

படம் : நீ சிரித்தால் தீபாவளி

17 thoughts on “#RajaChorusQuiz 494 பனிக்காலப் பூவே

  1. குளு குளு மலரே குத்தால மலரே=நீ சிரித்தால் தீபாவளி.

  2. குளுகுளு மலரே – நீ சிரித்தால் தீபாவளி.

  3. ஹே யூ ஸ்டாப் தட் டோண்ட் மூவ் ஐவில் கில் யூ கில் யூ கில் யூ…
    குளு குளு மலரே குத்தால மலரே
    ஜிலு ஜிலு நிலவே சிங்கார நிலவே
    ஜம்பம் உன் டம்பம் அது என்னாச்சு
    கொஞ்சு மாம்பிஞ்சு நீ என்னோடு…
    மலேசியா வாசுதேவன் & மனோ
    நான் சிரித்தால் தீபாவளி

  4. ”(Hey you…stop there..I will kill you kill you kill you) குளு குளு மலரே குத்தால மலரே” வாசுதேவர், மனோ & கோரஸ் குரல்களில் “ நீ சிரித்தால் தீபாவளி” படப்பாடல்.

  5. குளு குளு மலரே குத்தால மலரே – நீ சிரித்தால் தீபாவளி

    Wow! spooky one!! Brilliant pick. The flow of the song is inimitable Raja style. How many gems like this are just forgotten. தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையல் மாதிரி ராஜாவின் இசை சுரங்கத்தின் ஆழம் அளவிடமுடியாதது.

  6. நீ சிரித்தால் தீபாவளி படத்திலிருந்து குளு குளு மலரே பாடல்.

  7. குளுகுளூ மலரே குத்தால மலரே…. – மலேசியா வாசுதேவன் & மனோ – நான் சிரித்தால் தீபாவளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>