#RajaChorusQuiz 496 மதுரை சாமி

#RajaChorusQuiz 496

அருண்மொழி, சித்ரா, சுனந்தா குழுவினர் பாடும் பாடல் இது.

கொங்கு நாட்டு நாயகனோடு மனிதன் நாயகி ஜோடி போட்ட படம்.

பாடலோடு வருக

முக்கிய அறிவிப்பு

#RajaChorusQuiz போட்டியின் இறுதி வாரம் இந்த வாரம்

சனி & ஞாயிறு இரண்டு நாள் போட்டி தலா இரண்டு பாடல்கள் இரண்டிலும் தனித்தனி முதல்வர்

பாடல்: தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு

பாடியவர்கள்: அருண்மொழி, சித்ரா, சுனந்தா, குழுவினர்

படம்: மதுரை வீரன் எங்க சாமி

 

23 thoughts on “#RajaChorusQuiz 496 மதுரை சாமி

  1. தங்கமே எங்க கொங்கு நாட்டு-மதுரை வீரன் எங்க சாமி

  2. தன்னன்னாதினம் தன்னன்னாதினம் தன்னன்னாதினம் தானா…
    தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு சிங்கமா வந்த தேனே
    சொந்தமே கும்மி சந்தமே எங்க இன்பமா வந்த மானே…
    கே.எஸ். சித்ரா, சுனந்தா & அ்ருண்மொழி
    மதுரை வீரன் எங்க சாமி
    இந்த பாடல் முதல் ராஜா க்விஸ்ல் ரெக்ஸ் மாஸ்டரும் கேட்டிருந்தார்
    https://365rajaquiz.wordpress.com/2012/12/08/track133/#comments

  3. பாடல்: தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு
    படம்: மதுரை வீரன் எங்க சாமி

  4. தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு=மதுரை வீரன் எங்க சாமி.
    கல்யாணத்துல லாலி பாடற மாதிரி இருக்கு.சூப்பர்.

  5. தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு சிங்கமா வந்த தேனே – மதுரை வீரன் எங்க சாமி

    Very soulful folk delight. With chorus, strings, flute, santoor, tabla, claps all make this song an exciting and memorable trip around our village and our people.

  6. ”தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு சிங்கமா வந்த…”
    சின்னக்குயில், சுனந்தா,அருண்மொழி & குழுவினர் குரல்களில் “மதுரை வீரன் எங்க சாமி” படப்பாடல்.

  7. மதுரை வீரன் எங்க சாமி தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு பாடல்.

  8. மதுரை வீரன் எங்க சாமி படத்திலிருந்து தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு பாடல்.

  9. தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு சிங்கமா வந்த தேனே… – சித்ரா, சுனந்தா & அருண்மொழி – மதுரை வீரன் எங்க சாமி

  10. தங்கமே எங்க கொங்கு – மதுரை வீரன் எங்க சாமி
    @Qatarseenu

Leave a Reply to thirumarant Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>