#RajaChorusQuiz 499 ஐநூறை நோக்கி

#RajaChorusQuiz 499

#RajaChorusQuiz 499 போனஸ் பாடல்

இன்று இடம்பெறுகின்ற ரஜினி & கமல் பாடல்கள் காதல் ஜோடிப் பாடல்களாக அமைகின்றன.

 

இன்றும் நாளையும் தலா இரண்டு போட்டிப் பாடல்கள் வரவிருக்கின்றன, இரண்டையும் சரியாகச் சொல்பவரே முதல்வர்.

சிறப்புச் சலுகையாக

1. பாடலின் முதல் சொல் கொடுத்தால் போதும்

2. தமிழோ ஆங்கிலமோ உங்கள் விருப்பத் தேர்வில் கொடுக்கலாம்.

 

ஓக்கே மக்கள்ஸ் இதோ போட்டி முடிவுகள்

#RajaChorusQuiz 499

பாடல்: ஆலப் போல் வேலப் போல்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா, குழுவினர்
படம் : எஜமான்

#RajaChorusQuiz 499 போனஸ் பாடல்

பாடல்: அந்திமழை பொழிகிறது
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, குழுவினர்
படம் : ராஜ பார்வை

32 thoughts on “#RajaChorusQuiz 499 ஐநூறை நோக்கி

  1. ஆலப் போல் வேலப் போல் – எஜமான்.
    அந்திமழை பொழிகிறது – ராஜபார்வை.

  2. முதல் பாடல்: ஆலப் போல் வேலப் போல்
    படம்: எஜமான்
    இரண்டாவது பாடல்: அந்தி மழை பொழிகிறது
    படம்: ராஜ பார்வை

  3. ஆலப்போல் வேலப்போல் – எஜமான்
    அந்திமழை பொழிகிறது – ராஜபார்வை

    @Qatarseenu

  4. 499/500 – ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுத போல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே..
    எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா
    எஜமான்

    போனஸ் – அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது….
    எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி & டி.வி. கோபாலகிருஷ்ணன்
    ராஜபார்வை

  5. 1. ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் :-)
    2. அந்தி மழை பொழிகிறது :-)

    amas32

  6. 499. அ) ஆலம்போல் வேலம்போல் – எஜமான்
    499. ஆ) அந்திமழை பொழிகிறது – ராஜபார்வை

  7. 499 – ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுதப் போல்…. – பாலசுப்ரமணியம் & சித்ரா – எஜமான்
    போனஸ் – அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது…. – பாலசுப்ரமணியம் & ஜானகி – ராஜபார்வை

  8. ஆலப்போல் வேலப்போல் ஆழம் விழுது போல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே – எஜமான் – சித்ரா, எஸ்.பி.பி, குழுவினர்
    அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது – ராஜ பார்வை – எஸ்.பி.பி, எஸ். ஜானகி, டி.வி. கோபாலகிருஷ்ணன், குழுவினர்

    sublime and pinnacle moments!!

  9. 499. ஆலப்போல் வேலப்போல் ஆழம் விழுது போல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே – எஜமான் – சித்ரா, எஸ்.பி.பி, குழுவினர்

    Bonus song
    அந்திமழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது – ராஜ பார்வை – எஸ்.பி.பி, எஸ். ஜானகி, டி.வி. கோபாலகிருஷ்ணன், குழுவினர்

    sublime and pinnacle moments!!

  10. 499. ஆலப்போல் வேலப்போல் – எஜமான்
    போனஸ் பாடல் :அந்தி மழை பொழிகிறது – ராஜ பார்வை

  11. #499: “ஆலப் போல் வேலப் போல் ஆலம் விழுதுப் போல்…” சின்னக்குயில், SPB & கோரஸ் குரல்களில் “எஜமான்” படப்பாடல்.

    போனஸ் பாடல்: ”அந்தி மழை பொழிகிறது..” SPB, ஜானகியம்மா & கோரஸ் குரல்களில் “ராஜ பார்வை” படப்பாடல்.

  12. எஜமான் படத்திலிருந்து ஆலப் போல வேலப் போல் பாடல்.

    போனஸ் பாடல்: ராஜ பார்வை படத்திலிருந்து அந்தி மழை பொழிகிறது பாடல்.

  13. #499 ஆலம் போல்
    அந்தி மழை.

    ஐநூறாவது நாளை மிஸ் பண்ணிட்டதா நெனனச்சு காலைல வந்து பார்த்தேன். இன்னைக்குத்தான்னு தெரிஞ்சு சந்தோஷம்,

Leave a Reply to amas32 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>