கவிஞர் முருகையன் & நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவுப் பகிர்வுகள்

கவிஞர் முருகையனின் அஞ்சலி நிகழ்வு தேசிய கலை இலக்கியப் பேராவையால் கடந்த 06.07.2009 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் துணைவேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்களும், கலாநிதி மனேன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஆற்றிய உரைகள் ஒலி வடிவில் பகிர்ந்து கொள்கின்றேன். இந்த அஞ்சலி நிகழ்வுகளை படங்களோடு, ஒலித் தொகுப்பையும் அனுப்பிய யாழ் நண்பருக்கு நன்றிகள்.

கலாநிதி மனேன்மணி சண்முகதாஸ் அவர்கள் ஆற்றிய உரை

பேராசிரியர் சண்முகலிங்கன் அவர்கள் ஆற்றிய உரை

000000000000000000000000000000000000000000000000000
கடந்த யூலை 8 ஆம் திகதி 20 ஆவது நினைவாண்டில் கலந்த ஈழத்து இசை நாடகக் கலைஞன் நடிகமணி வி.வி.வைரமுத்துவின் நினைவுப் பகிர்வினை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி கலாமணி அவர்களைத் தொடர்பு கொண்டு எடுத்திருந்தேன். அந்தப் பகிர்வின் ஒலிவடிவம் இதோ. இதன் எழுத்துப் பிரதியை பின்னர் பகிர்ந்து கொள்கின்றேன்.

2 thoughts on “கவிஞர் முருகையன் & நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவுப் பகிர்வுகள்”

  1. வணக்கம் கானா

    நடிகமணி மற்றும் கவிஞர் முருகையன் பற்றிய நினைவுப்பகிர்வுகளை யாழிலிருந்து தகவல்களை எடுத்து வாசகர்களுக்கு தொகுத்து தந்த உங்களுக்கு எம் நன்றிகள்
    இன்னும் வரட்டும்

  2. நன்றி பிரபா.எனக்கு இவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை.பகிர்வுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *