2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்

முன்னர் இந்த ஆண்டின் திருக்கார்த்திகைத் திருவிழாப் புகைப்படங்களைத் தந்துதவிய நண்பர் என் அன்பு வேண்டுகோளையேற்று அடுத்த தொகுதிப் புகைப்படங்கள் வரிசையில் நேற்று நடந்த சப்பரத்திருவிழாப் படங்களை அனுப்பி வைத்திருக்கின்றார். அதோ இனி படங்கள் பேசட்டும்.

6 thoughts on “2007 நல்லைக்கந்தனின் சப்பரத் திருவிழாப் படங்கள்”

  1. நன்றிகள் அண்ணா

    இப்பவும் கண்ணன் அண்ணை சத்தம் போடுறது காதில் கேக்குது (சப்பறத்துக்கு கனகாலமாக கட்டை போடுறவரைச்சொன்னேன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *